⚡ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை சால்னா ரெசிபி.. இடியாப்பத்திற்கு ஏற்ற சைடு டிஷ்
By Sriramkanna Pooranachandiran
White Salna Recipe: இடியாப்பத்துக்கு ஏற்ற வெள்ளை சால்னா செய்வது எப்படி? சில நிமிடங்களில் வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய காய்கறி வெள்ளை சால்னா ரெசிபியை இந்தப்பதிவில் பார்க்கலாம்.