⚡கார் மோதி வீட்டு வாசலில் இருந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
தந்தை - மகனின் விளையாட்டுத்தனமான செயல் 60 வயது முதியவரின் உயிரை பறித்த கொடூரம் திருப்பத்தூரில் நடந்துள்ளது. குழந்தைகளுடன் வாகனங்களில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்பதன் அவசியத்தை இந்த செய்தி நமக்கு உணர்த்துகிறது.