⚡வரதட்சணை கொடுமையால் பெண் யூடியூபர் மர்ம மரணம் அடைந்தார்.
By Sriramkanna Pooranachandiran
பிறப்பு முதல் இறப்பு வரை இலஞ்சம் ஒவ்வொரு தனிமனிதரையும் பின்தொடர்வது போல, வரதட்சணை கொடுமை ஒவ்வொரு பெண்ணையும் பாடாய் படுத்துகிறது. பெண்ணாலேயே மற்றொரு பெண்ணுக்கு இழைக்கப்படும் முதல் அநீதியாக திருமண பந்தத்தில் வரதட்சணை இருக்கிறது.