⚡ஒவ்வொரு இடத்தினையும் தூய்மையாக வைத்துக்கொள்வது நமது கடமை ஆகும்.
By Sriramkanna Pooranachandiran
அதிவிரைவு மற்றும் நெடுந்தூர ரயில்களில், பயணிகளின் வசதிக்காக உணவுகள் வழங்கப்படுகின்றன. உணவு தட்டுகளை இரயில்வே ஊழியர் கையாளும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.