அரசியல் ரீதியாக அண்ணாமலை (BJP Annamalai) முந்தைய காலங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு (Edappadi Palanisamy) எதிராக கடுமையான விமர்சனம் முன்வைத்த நிலையில், இருவரும் ஒரே மேடையில் அமர்ந்து பேசிக்கொண்டது இன்று கவனத்தை ஈர்த்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் நடந்த மூப்பனார் நினைவு விழாவில் இன்று இந்நிகழ்வு நடந்துள்ளது.
...