⚡11 வயது சிறுமியின் வழக்கில் அலகாபாத் நீதிமன்றத்தின் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
கற்பழிப்பு குற்றத்திற்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன. கீழமை நீதிமன்றம் வழங்கிய சம்மனை மீண்டும் மாற்றி வழங்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தெரிவித்துள்ளது.