⚡தனியார் வங்கியில் மேலாளர் உட்பட பல்வேறு பொறுப்புகள் நிரப்படவுள்ளன.
By Sriramkanna Pooranachandiran
2025ம் ஆண்டின் தொடக்கத்திலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள பேங்க் ஆப் பரோடா, 1267 க்கும் மேற்பட்ட மேலாளர்களை தேர்வு செய்யவுள்ளது.