தேர்வில் மாணவர் தோல்வியடைந்தால், வழக்கில் மனுதாரர் தோல்வியடைந்தால், உறுதியற்ற மனநிலை கொண்ட நபர் எடுக்கும் முடிவுக்கு தேர்வு அதிகாரியோ, வழக்கறிஞரோ கைது செய்யப்படமாட்டார். அந்த வகையில், நட்பாக பழகி வந்த பெண்ணின் முடிவுக்கு எதிராக இருந்து, அதன்பேரில் தற்கொலை செய்துகொண்டால் அவ்வழக்கில் பெண் கைது செய்யப்படமாட்டார் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
...