⚡மிக்ஜாங் புயல் தரையை நெருங்கும்போது 100 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம்.
By Sriramkanna Pooranachandiran
வடகடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களை புரட்டியெடுத்து வரும் மிக்ஜாங் புயல், ஆந்திராவில் கரையை கடப்பதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் வேலையை காண்பித்து வருகிறது.