⚡கணவரின் மரணத்திற்கு பின்னர் தன்னை குடும்பத்தினர் ஒதுக்கிவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
பார்ப்போரை சிரிக்க வைத்து, அந்த மகிழ்ச்சியில் தான் வாழ்வதாக இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு, சினிமா வாய்ப்புகளை பெற்று படத்தில் நடிக்கத் தயாரான இளம் யூடியூபர், அதிவேகத்தால் சாலை விபத்தில் மாற்றமடைந்தது நடந்துள்ளது.