⚡ஜனவரி 30, 31 தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழைக்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
வடகிழக்கு பருவக்காற்று தமிழ்நாடு நிலப்பரப்பில் இருந்து விலகத்தொடங்குவதால், தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு மழை லேசாக எட்டிப்பார்த்து, பின் படிப்படியாக மழை தனது சுழற்சியை நிறைவு செய்கிறது.