By Sriramkanna Pooranachandiran
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, நேற்று அதிக மதுபானம் அருந்திய போதை ஆசாமி ஒருவர், மின்கம்பத்தில் ஏறி ஒய்யாரமாக படுத்துக்கொண்டார். நல்வாய்ப்பாக கிராம மக்கள் சுதாரித்து மின்சாரத்தை துண்டித்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
...