⚡பெண்மணி கள்ளக்காதலை கைவிட்டதால் எரித்துக்கொலை செய்யப்பட்டார்.
By Sriramkanna Pooranachandiran
மனைவியின் கள்ளக்காதல் பழக்கம் தெரிந்து வேறு பகுதிக்கு கணவர் குடிபெயர்ந்தாலும், குடியை கெடுக்க நினைத்த விதி அரங்கேற்றிய சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.