social-viral

⚡சென்னை பெரம்பூர் பகுதியில் விபத்து நடந்தது.

By Sriramkanna Pooranachandiran

சென்னை பெரம்பூர் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 10 வயது சிறுமி உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தண்ணீர் லாரி மோதி இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

...

Read Full Story