⚡16 வயது கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
By Sriramkanna Pooranachandiran
இன்ஸ்டாகிராமில் அறிமுகமான ஆட்டோ ஓட்டுனரை நம்பிச் சென்ற மாணவி, பாலியல் வன்கொடுமையை எதிர்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மீண்டும் ஒரு பெருந்துயரம் நடந்துள்ளது.