⚡27 வயது இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்டதில் தற்கொலை செய்துகொண்டார்.
By Sriramkanna Pooranachandiran
தாய் இறந்த துக்கம், குழந்தை இல்லாத ஏக்கம் என 27 வயதுடைய இளம்பெண் திருமணத்திற்கு பின் சந்தித்த பிரச்சனையால், மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்த சோகம் திருமங்கலத்தில் நடந்துள்ளது.