By Sriramkanna Pooranachandiran
குட்கா போன்ற போதை வஸ்துக்களை ஆந்திரா சென்று வாங்கி வர மறுப்பு தெரிவித்த நபர் சகோதரர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.