⚡வங்கதேச பெண்மணி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக கைது செய்யப்பட்டார்.
By Sriramkanna Pooranachandiran
சட்டவிரோதமாக காதலியை இந்தியாவுக்குள் அழைத்துவந்த காதலன், அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடுமை சென்னையில் அரங்கேறி இருக்கிறது. இந்த விவகாரத்தில் காதலரான திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.