⚡வழக்கறிஞர் ஒருவர் சென்னையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
By Sriramkanna Pooranachandiran
முகத்தில் வெட்டப்பட்ட அரிவாளை அப்படியே விட்டுவிட்டு தப்பியோடிய கொலைகளை அதிகாரிகள் தேடி வருகின்றனர். சென்னையை பதறவைத்த கொலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.