⚡கள்ளக்காதலுக்கு பிறந்த குழந்தை ரூ.1 இலட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
By Sriramkanna Pooranachandiran
தவறான உறவில் பிறந்த குழந்தையின் எதிர்காலத்தில் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என, தாய் மகனை கள்ளக்காதலன் உதவியுடன் விற்பனை செய்த சம்பவம் நடந்துள்ளது.