மெட்ரோ இரயில் பயணத்தில் இளைஞர் மது குடித்தார்.

social-viral

⚡மெட்ரோ இரயில் பயணத்தில் இளைஞர் மது குடித்தார்.

By Sriramkanna Pooranachandiran

மெட்ரோ இரயில் பயணத்தில் இளைஞர் மது குடித்தார்.

கையில் மது, முட்டை ஆகியவற்றை வைத்து மெட்ரோ இரயில் பயணத்தை மினி பாராக மாற்றிய இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.