⚡இறுதி நிமிடத்தில் மணப்பெண் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தார்.
By Sriramkanna Pooranachandiran
உற்றார்-உறவினர்கள் கூடி முடிவு செய்த திருமணத்தில் பெண்ணின் விருப்பம் இல்லாத பட்சத்தில், தாலியேறும் இறுதி நொடியிலும் திருப்பம் நடக்கலாம் என்பதற்கு உதாரணமாக நடந்துள்ள சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.