By Sriramkanna Pooranachandiran
விமான ஓடுபாதையில் மேலெழும்பிய விமானமும், மேலெழும்ப தயாரான விமானமும் எதிர்பாராத விதமாக ஒரே இடத்தில் நெருக்கமாக சந்தித்துக்கொண்டன. இந்த விஷயம் தொடர்பாக வான் பாதுகாப்பு அமைச்சகம் விசாரித்து வருகிறது.
...