⚡எண்ணெய் கொப்பரையில் விழுந்த 2 வயது சிறுவன் உயிரிழந்தார்.
By Sriramkanna Pooranachandiran
நிச்சயதார்த்த விழாவில் உணவு சமைக்கப்பட்ட பின்னர், கடாயில் எண்ணெய் கொதித்தபடி இருந்த நிலையில், 2 வயது சிறுவன் எண்ணெயில் தவறி விழுந்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.