By Sriramkanna Pooranachandiran
தலைகீழாக பல்டி அடித்து விளையாடி மகிழ்ந்த 18 வயது இளைஞன், தவறுதலாக கீழே விழுந்து கழுத்து எலும்பை உடைத்துக்கொண்டு உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்த அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது.
...