By Sriramkanna Pooranachandiran
தொடர் மழை காரணமாக வீட்டின் மேற்கூரை வலுவிழந்து காணப்பட்டது தெரியாமல், இரவு நேர உணவு சாப்பிட்ட மூவர் உயிரிழந்த சோகம் மதுரையில் நடந்துள்ளது.