மும்பையில் அவசர ஊர்தி கிடைக்க தாமதமான காரணத்தால், பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. இறுதியில் குழந்தையின் உடலை நல்லடக்கம் செய்ய அவசர ஊர்தியும் கிடைக்காததால் அரசுப்பேருந்தில் குழந்தையின் உடல் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
...