கிராம நிர்வாக அதிகாரி ரூ.3 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

social-viral

⚡கிராம நிர்வாக அதிகாரி ரூ.3 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

By Sriramkanna Pooranachandiran

கிராம நிர்வாக அதிகாரி ரூ.3 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

சூதாட்டத்துக்கு அடிமையான கிராம நிர்வாக அதிகாரி, அரசின் பணத்தில் கைவைத்து ரூ.3 கோடி அளவில் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.