⚡திமுக பிரமுகரின் மீது பெண் கற்பழிப்பு புகார் அளிக்கபட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
தனக்கு ஒரு பின்புலமும் இல்லை, ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண் என்பதை உணர்ந்துகொண்டு திட்டமிட்டு தனது வாழ்க்கையை திமுக பிரமுகர் அழித்துவிட்டதாக கல்லூரி மாணவி அதிமுக நிர்வாகிகளிடம் கதறிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.