social-viral

⚡அறிவுரை வழங்கிய மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

By Sriramkanna Pooranachandiran

அப்பா இல்லாமல் அம்மா கஷ்டப்பட்டு உன்னை வளர்க்கிறார்கள். அம்மாவை நல்லபடியாக பார்த்துக்க வேண்டும், நீ நன்றாக படிக்க வேண்டும் என மூதாட்டி கூறிய அறிவுரை, அவரின் உயிருக்கே எமனாகிப்போன பயங்கரம் சேலத்தில் நடந்துள்ளது.

...

Read Full Story