⚡பெண்ணின் உயிர் நூலிழையில் உயிர்தப்பிய சம்பவம் நடந்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
இயந்திரங்களிடம் ன்றும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என உறுதி செய்யும் வகையில், அதிர்ச்சிதரும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.