social-viral

⚡12ம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு அதிமுக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

By Sriramkanna Pooranachandiran

சமீபத்தில் அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பொறுப்பைபெற்ற நபர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்ஸோ வழக்கில் கைதாகி இருக்கிறார்.

Read Full Story