social-viral

⚡விபத்தில் உயிரிழந்த நண்பனுக்காக, நபர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

By Sriramkanna Pooranachandiran

புளியமரத்தில் மோதி நண்பர் ஒருவர் உயிரிழந்துவிடவே, அவரை பிரிய மனமில்லாமல் நண்பன் உயிரிழந்த 2 மணிநேரத்தில் இளைஞரும் மின்சார கம்பிகளை பிடித்து உடல் கருகி பலியான சோகம் நடந்துள்ளது.

...

Read Full Story