⚡17 வயது சிறுவனுடன் கள்ளக்காதல் உறவு வைத்த பெண் கைது செய்யப்பட்டார்.
By Sriramkanna Pooranachandiran
இன்ஸ்டாகிராமில் அறிமுகமான சிறுவனை காதல் வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்த பெண்மணி போலீசாரால் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் (Nellai News Today) நடந்துள்ளது.