social-viral

⚡இன்ஸ்டாகிராம் கணக்கில் பாலோவர்ஸ் குறைந்தது என பெண் வருந்தியுள்ளார்.

By Sriramkanna Pooranachandiran

எனது இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ் குறைந்துவிட்டார்கள். கணவர் வீடு வேலையை செய்யச்சொல்வதால் வீடியோ எடுக்க நேரமில்லை. ஆகையால், வீட்டு வேலைகளை செய்யச்சொல்லும் கணவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் உத்திர பிரதேசம் மாநிலத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

...

Read Full Story