⚡மருத்துவரின் அதிர்ச்சி செயல் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
சிகிச்சை பெற வந்த குழந்தைக்கு சிகிரெட் கொடுத்த மருத்துவர், அதனை புகைக்க பழக்கப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. அதன் வீடியோ காட்சிகள் வைரலாகியதைத்தொடர்ந்து மருத்துவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.