⚡பெற்றோரின் முடிவு தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது.
By Sriramkanna Pooranachandiran
பத்து மாதங்கள் பார்த்துப்பார்த்து வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த குழந்தையை, பெண்ணாக பிறந்துவிட்டது என பெற்றோர் ஈவு இரக்கமின்றி கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக வைத்துள்ளது.