⚡திருமணமான 4 மாதத்தில் புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
By Sriramkanna Pooranachandiran
ஆசை ஆசையாய் காதலித்த காதல் கணவன், கண்டம் தாண்டி வேலைக்குச் செல்வதில் விருப்பமில்லாத மனைவி, தனது கணவர் சொல்வதை கேட்க மறுக்கிறார் என விபரீத முடிவெடுத்துக்கொண்ட சோகம் நடந்துள்ளது.