⚡பாலியல் அடிமையாக விற்பனை செய்யப்பட்ட சிறுமி மீட்கப்பட்டார்.
By Sriramkanna Pooranachandiran
பணத்திற்காக சிறுமிக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி மும்பை அழைத்து வரப்பட்ட சிறுமி இரண்டு பேர் கும்பலால் பாலியல் அடிமையாக விற்பனை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.