⚡மும்பை உயர்நீதிமன்றம் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்கார வழக்கில் தீர்ப்பளித்து இருக்கிறது.
By Sriramkanna Pooranachandiran
பெண்ணின் விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டாலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனின் அது கற்பழிப்பு குற்றமாகவே கருதப்படும் என அறிவித்துள்ள மும்பை உயர்நீதிமன்றம், குற்றவாளிகள் தண்டனையை உறுதி செய்தது.