By Sriramkanna Pooranachandiran
ராமேஸ்வரத்தில் 12ம் வகுப்பு மாணவி ஒருதலைக்காதல் தொல்லையில் இளைஞரால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மாணவி மறுப்பு தெரிவித்ததற்காக கோபத்தில் செய்ததாக முனியராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
...