⚡கடன் வாங்கி வீடு கட்டிய தந்தை தனது 3 மகள்களை வெட்டிக்கொன்றார்.
By Sriramkanna Pooranachandiran
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் வீடு கட்டிய கடனை அடைக்க முடியாமல் தவித்துள்ளார். இதனால் மனவேதனையில் தனது 3 மகள்களை தலையை வெட்டி படுகொலை (Namakkal Murder) செய்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.