⚡புயல் எச்சரிக்கை கூண்டு தமிழ்நாட்டில் ஏற்றப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
தூத்துக்குடி, பாம்பன் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், எண்ணூர் முதல் காரைக்கால் வரை பிற துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.