By Backiya Lakshmi
மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் டொனால்டு டிரம்ப் மணல் சிற்பத்தை வரைந்து, அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
...