⚡திமுக ஊராட்சி மன்ற தலைவர் நகை திருடியதாக கைது செய்யப்பட்டார்.
By Sriramkanna Pooranachandiran
பெண்ணிடம் பேருந்து பயணத்தில் 4 சவரன் நகைகளை திருடியதாக திருப்பத்தூர் மாவட்டம் அரியம்பட்டு திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் காஞ்சிபுரத்தில் இருந்து கோயம்பேடு வந்த பெண்ணிடம் நகை திருடியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.