social-viral

⚡திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் ப்ரீத்தி வரதட்சணை கொடுமையால் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Sriramkanna Pooranachandiran

சமீபத்தில் தொழிலதிபர் மகள் ரிதன்யா வரதட்சணை கொடுமை (Tiruppur Dowry Case) காரணமாக தற்கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே மிகப்பெரிய அளவில் உலுக்கிய நிலையில், இப்போது அடுத்த சோகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருப்பூரில் திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் ப்ரீத்தி வரதட்சணை கொடுமையால் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

...

Read Full Story