⚡அசோக் நகர் பள்ளியில் நடந்த ஆன்மீக சொற்பொழிவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
பாவ புண்ணியம், முற்பிறவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சொற்பொழிவாளர் காரணமாக, தமிழ்நாட்டில் பரபரப்பு சூழல் உண்டாகி இருக்கிறது. இதுகுறித்து அமைச்சரும் விசாரித்து வருகிறார்.