By Sriramkanna Pooranachandiran
நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு பின் நடைபெறும் முதல் மாநாட்டுக்கு, விக்கிரவாண்டி காவல்துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டு இருக்கிறது.