⚡119 தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
By Sriramkanna Pooranachandiran
தேர்தல் வாக்குப்பதிவை கவனிக்க வந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சகோதரருக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குச்சாவடி மையத்தில் வாக்குவாதம் நடந்து கைகலப்பானதால் அதிகாரிகள் களமிறங்கவேண்டிய சூழ்நிலை உருவானது.