⚡காசியாபாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.
By Sriramkanna Pooranachandiran
அடுக்குமாடி குடியிருப்பில் இன்று தீ விபத்தின்போது, வீட்டிற்குள் இருந்த ஆண் ஒருவர் பாதுகாப்பாக காயமின்றி வெளியேறியதாக கூறப்படுகிறது. மேற்படி இழப்புகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.